செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அம்மா.. கிடைச்ச வரைக்கும் லாபம் என்று நினைத்த ஹீரோ

சினிமாவில் புதுமுக நடிகைகளுக்கு தான் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை வருகிறது என்றால் வாரிசு நடிகைகளுக்கும் இதே நிலைமைதான். அப்படித் தான் சினிமாவில் பிரபலமான தம்பதியினரின் மகளும் கதாநாயகியாக படத்தில் அறிமுகமாகி இருந்தார்.

ஆனால் முதல் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் கதாநாயகனை அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என்று கண்டிஷன் வைக்கப்பட்டது. வாரிசு நடிகையோ 16 வயது தான் என்பதால் அவரது அம்மா பயந்து போய் இருந்துள்ளார். அதன்பிறகு நடிகரிடம் இவரே போய் அட்ஜஸ்மென்ட் செய்வதாக கூறி இருக்கிறார்.

ஆனால் ஹீரோ ஆரம்பத்தில் விடாப்படியாக மகள் தான் வேண்டும் என்று இருந்திருக்கிறார். மேலும் யோசித்துவிட்டு அம்மாவை அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார். அதன் பிறகு வாரிசு நடிகைக்கு படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. இதோடு நிறுத்திக் கொள்ளாமல் நடிகையையும் ஹீரோ அட்ஜஸ்மென்ட் செய்திருக்கிறார்.

Also Read : பிரகாசமான நடிகருடன் உல்லாசமாக இருந்த பெரிய இடத்து நடிகை.. அட எல்லா கணவருக்கு தெரிஞ்சு தான் நடக்குதாம்

மேலும் ஹீரோ இதன் மூலம் நினைத்ததை சாதித்துவிட்டார். அடுத்ததாக வாரிசு நடிகை ஒரு சில படங்களில் நடித்தாலும் அந்த படம் பெரிய அளவில் போகவில்லை. அம்மா செய்த அட்ஜஸ்ட்மென்டும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. இதனால் சினிமாவை விட்டே நடிகை ஒதுங்கி விட்டார்.

ஆனாலும் பல வருடம் கழித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து ஒரு வலம் வந்தார். சினிமாவில் நடிகையால் அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் சாதிக்க முடியாத நிலையில் சின்ன திரையில் நல்ல வருமானம் பார்த்தார். அதன் மூலம் பல தொழில்களிலும் முதலீடு செய்து கல்லா கட்டி வருகிறார்.

Also Read : அம்மாவால் படுகுழியில் தள்ளப்பட்ட நடிகை.. வீட்டை விட்டு வெளியேறிய கொடுமை

Trending News