புயலால் ஏற்பட்ட நெருக்கம்.. 2 நாள் ஹோட்டலில் சிக்கிய ஜோடி

சென்னை மிக்ஜாம் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இப்போது தான் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் விடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் சினிமாவில் ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நிலையில் திடீரென புயல் காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நடிகை மற்றும் நடிகர் இருவரும் ஹோட்டல் ஒன்றில் மாட்டிக்கொண்டு இருந்துள்ளனர். மேலும் புயலால் பலரும் அவதிப்பட்டு வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இது சாதகமாக அமைந்திருக்கிறது. அதாவது படத்தில் ஓரளவு இருவரும் ரொமான்ஸ் காட்சியில் நடித்திருக்கின்றனர்.

அது ஓட்டலிலும் தனியாக இருந்ததால் இருவரும் இன்னும் நெருக்கமாக உள்ளனர். அதுவும் இரண்டு நாட்கள் முழுக்க ஹோட்டலை சுற்றி தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் இருவரும் வேறு வழியில்லாமல் ரூமுக்குள்ளேயே இருந்துள்ளனர். நடிகரின் மனைவியோ கணவர் புயலில் மாட்டிக் கொண்டதாக பயந்திருக்கிறார்.

ஆனால் நடிகர் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நடிகை உடன் அந்தரங்க உறவில் இருந்திருக்கிறார். மேலும் இப்போது கணவரின் வண்டவாளத்தை தெரிந்த மனைவி அவர் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம். இதனால் இருவருக்கும் டைவர்ஸ் வரை செல்லும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் மனைவியை சமாதானம் படத்தும் முயற்சியில் இப்போது நடிகர் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே ஒரு விவாகரத்து காரணமாக பிரபல நடிகரின் பெயர் கெட்டுப்போன நிலையில் இப்போது இந்த நடிகரின் விவாகரத்து செய்தி தான் அடுத்த ஹாட் டாபிக்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.