வெள்ளித்திரையை கலக்கிய க்யூட் நடிகை, அதன்பின் சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் சினிமாவை தேர்ந்தெடுத்ததற்கு அவருடைய பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நடிகை பெற்றோருக்கு தெரியாமல் தான் முதலில் மாடலிங் செய்து, பின் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
விஷயம் தெரிந்ததும் பெற்றோர் அந்த நடிகையை ஹவுஸ் அரெஸ்ட் செய்தனர். ஆனால் கடைசியில் அவர்களை எல்லாம் சமாளித்து ஒரு வழியாய் சீரியல் நடிகை ஆனார். அதன் பின் சினிமாவிலும் கதாநாயகியாக மாறினார். இவர் தொடக்கத்தில் வங்கியில் பணி புரிந்த போது அவருடைய எல்லா விஷயத்தையும் காதலனிடம் ஷேர் செய்திருக்கிறார்.
அதன் பின்பு இந்த நடிகையின் வளர்ச்சி காதலனுக்கு பிடிக்காமல் போயிருக்கிறது. முதலில் மாடலிங் துறைக்கு வந்ததும், அந்த நடிகையை கண்டித்திருக்கிறார். அவர் செய்வது தவறு என்று சொல்லி டார்ச்சர் செய்தார்.
Also Read: நைட் பார்ட்டி வைத்து மாஸ் ஹீரோவை வளைத்த நடிகை.. பொண்டாட்டிக்கு பயந்த நடிகரின் லீலை
‘இது எனது கனவு, எனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போகக் கூடிய வாய்ப்பு இது’ என அந்த நடிகையும் காதலனிடம் ஸ்டிட்டாக சொல்லிவிட்டார். பின்பு காதலன் நடிகைக்கு தொடர்ந்து அந்தரங்க டார்ச்சர் கொடுத்திருக்கிறார். இந்த விஷயத்திற்கு நோ சொன்னாலும் காதலன் நடிகையை விடுறதா இல்ல.
இதை வீட்டில் தெரியப்படுத்த முடியாமல் காதலனை பிரேக்கப் செய்துவிட்டு, ஏற்பாடு செய்து வைத்திருந்த கல்யாணத்தையும் நிறுத்திவிட்டார். தன்னுடைய கனவுக்கு தடையாக இருக்கிற எதையுமே பக்கத்துல வைத்துக்கொள்ள மாட்டேன் என்று, அந்த நடிகை சமீபத்திய பேட்டியில் தில்லா பேசியிருக்கிறார்.
Also Read: பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுற மாதிரி தினமும் பொம்பள சோக்கு கேக்குது.. அரை கிழடு நடிகரின் அட்டூழியம்