KisuKisu: அடக்கம்ன்னா என்ன எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்கும் அளவிற்கு ஒரு நடிகை வலம் வந்தார். அப்படிப்பட்ட நடிகை ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்தில் வாக்கப்பட்டு போனார். இவருடைய மாமனாரும் சினிமாவில் பெரிய அந்தஸ்தில் இருக்கக்கூடியவர். அப்படிப்பட்டவர் எப்படி இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மருமகளாக ஏற்றார் என்றால் அந்த நடிகை அவருடைய மகனை கைக்குள் போட்டுக் கொண்டார்.
அதன் விளைவு தான் இவர்களுடைய திருமணம் குடும்பத்தின் ஏற்பாடுடன் நடந்தது. ஆனால் போகப் போக அந்த நடிகையின் நடவடிக்கை மீது மாமனருக்கு மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டது. அத்துடன் ஜாடமடையாக அந்த நடிகையை கண்டிக்கும் அளவிற்கு மாமனார் ஒரு சில அட்வைஸ்களையும் கொடுத்தார்.
ஆனால் அது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த நடிகை இஷ்டப்படி ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டாராம். அதோடு மட்டுமில்லாமல் அந்த நடிகை இன்னொரு நடிகருடன் தொடர்பில் இருக்கும்படி விஷயங்கள் அவருடைய மாமனார் காதுக்கு எட்டியது. இதைக் கேள்விப்பட்ட மாமனார் எப்படியாவது இந்த விஷயத்தை தடுத்தாக வேண்டும் என்று பல வழிகளில் முயற்சித்து இருக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த நடிகையின் செயல் எல்லை மீறி போனதால் இனியும் நம்முடைய குடும்பத்திற்கு இவர் தேவையே இல்லை என்று முடிவு பண்ணி விட்டார். அந்த நேரத்தில்தான் மாமனருக்கு தொக்காக ஒரு விஷயம் மாட்டியது. அதாவது அந்த நடிகை சினிமாவில் இருக்கும் ஒரு முன்னணி நடிகருடன் ஹோட்டலில் தங்கி இருக்கிறார்.
இந்த விஷயம் ஹோட்டல் ஓனர் மூலம் மாமனார் காதுக்கு போய்விட்டது. ஏனென்றால் அந்த ஹோட்டலுக்கு ஒன் ஆஃப் தி பார்ட்னரும் இவருடைய மாமனார் தான். அதனால் இது ஈசியாக மாமனார் காதுக்கு போனதால் கையும் களவுமாக அந்த நடிகையின் குட்டு வெளிப்பட்டு விட்டது. பின்பு இதை சமாளிக்கும் விதமாக அந்த நடிகை ஏதேதோ காரணங்களை எல்லாம் சொல்லி இருக்கிறார்.
அடுத்து அந்த நடிகையின் தவறான செயலால், மாமனார் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு முடிவு பண்ணி மகனை வைத்து விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் அந்த நடிகையை யாருமே கண்டு கொள்ளவில்லை. இன்னும் சொல்ல போனால் தொடர்பில் இருந்த நடிகருமே இவரை கழட்டிவிட்டார். தற்போது குடியை மட்டுமே குடித்தனமாக நடத்தி வருகிறார் அந்த நடிகை.
Also read: பெட் ரூமுக்கு வா, சான்ஸ் தரேன்.. நடிகையிடம் ஓபனாகவே கேட்ட பிரபல இயக்குனர்