திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆயிரம் கோடி இருந்தும் ஷங்கர் ஜிக்கு இருந்த பணத்தாசை.? மகளின் இரண்டாம் திருமணத்தில் இருக்கும் ரகசியம்

Director Shankar : பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற ஷங்கர் சமீபத்தில் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடத்தி இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஏற்கனவே ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவரிடம் 2022 இல் திருமணம் நடைபெற்றது.

ஆனால் சில மாதங்களிலேயே ரோஹித்தை போக்சோ சட்டத்தால் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் இருவருக்கும் விவாகரத்து நடந்தது. இந்நிலையில் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்த தருண் கார்த்திகேயனை தனது மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

மேலும் மிக விரைவில் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது. ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் முதல் திருமண வாழ்க்கை முடிவதற்கு காரணம் இதுதான் என பிரபல பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

Also Read : ஷங்கர் வீட்டுல நடக்க போகும் கல்யாணம்.. அதிதி வெளியிட்ட க்யூட் நிச்சயதார்த்த போட்டோ

அதாவது பையனின் தகுதியை பார்க்காமல் சொத்தைப் பார்த்து கொடுப்பதால் தான் ஒரு பிரச்சனை ஷங்கரின் மகள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஷங்கருக்கு எப்படி அட்லீ வலது கையாக இருந்தாரோ அதேபோல் அவரின் நம்பிக்கை கூறிய நபராக தருண் கார்த்திகேயன் இருந்து வருகிறார்.

இதனால் தற்போது தனது கைக்கு அடக்கமான தருண் கார்த்திகேயனை மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஷங்கர் முடிவெடுத்து இருக்கிறார். அதோடு ஷங்கரின் ஆயிரம் கோடி சொத்துக்கும் அதிபதியாகிறார் என்று பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

Also Read : அரசியல் அழுத்தத்தால் தடுமாறும் இயக்குனர் ஷங்கர்.. ஏட்டிக்கு போட்டியாக ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் ஹீரோ

Trending News