வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அங்கங்களால் பெயர் வாங்கி மவுசு அதிகரித்த 6 நடிகைகள்.. மீனா போல் கண்களால் கிரங்கடித்த 2 ஹீரோயின்ஸ்

6 actresses who gained popularity due to their body specialty: “கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு” என்ற கவிஞனின் கூற்றுக்கிணங்க ஐம்புலனையும் அசரச் செய்யும் அழகு பெண்ணில் மட்டுமே இருக்கிறது. அதற்கு நம் நடிகைகளும் சளைத்தவர்கள் அல்ல. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக புகழபட்ட நடிகைகள் அவர்களது அங்கங்களாலே பெயர் வாங்கிப் சொக்க வைத்தனர், அவர்களில் சிலர்,

ரம்பா: “பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ, சிவந்த கன்னங்கள் ரோஜா பூ” என்ற வரிகளுக்கு சொந்தமான ரம்பா “உள்ளத்தை அளித்தா” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். அந்த கால கட்டத்தில் தொடை அழகி ரம்பா என்றே ரசிகர்களால் புகழப்பட்டவர். ட்ரெடிஷனல்  மற்றும் மாடல் டிரஸ் இரண்டிற்கும் பொருத்தமாக அமைந்து பல பேரின் தூக்கத்தை கெடுத்து விட்டுப் போனார்.

சிம்ரன்: 90ஸ் நடிகர்களின் விருப்பத் தேர்வாக இருந்த சிம்ரன், தன் இடை அழகாலே பல இளைஞர்களை கிரங்கடித்தார். நவரசத்தையும் தன் உடல் மொழியாலே வெளிப்படுத்தும் சிம்ரன் தமிழ் சினிமாவின் பொக்கிஷமே. அவருடைய இடத்தை யாராலும் சமன் செய்ய முடியாது என்னும் அளவு பெயர் வாங்கினார் சிம்ரன்.

Also read: யோசிக்காம நடிச்சு தொலைச்சுட்டேன், இப்ப வாழ்க்கை போச்சுன்னு புலம்பும் 5 நடிகைகள்.. வில்லியாக சோலி முடிந்த சிம்ரன்

மீனா: மீனாவின் கண்களா? அல்லது  இது காதல் மீன்களா? என்பது போல் கண்களாலே காதல் மொழி பாடும் ஆற்றல் உடையவர் இவர். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்த மீனா போதுமான கவர்ச்சியுடன் கண்களாலேயே ரசிகர்களை கைது செய்தார் இவரை போலவே நடன தாரகை பானுப்பிரியாவும் அங்கயர்கன்னி அமலாபாலும் கண்களால் கிரங்கடித்த கனவு கன்னிகள் ஆவார்கள்.

கோபிகா: ஆட்டோகிராப், எம்டன் மகன் உள்ளிட்ட பழங்களில் நடித்த கோபிகா கொழு கொழு வென இருக்கும் வெண்ணெய் கன்னம் அழகி ஆவார். ஆட்டோகிராப் படத்தில் கொஞ்சம் மலையாளத்துடன் தமிழ் கலந்து பேசிய இவரது நடிப்பில் அன்றைய இளைஞர்கள் விழுந்து அல்ல, விழ்ந்தே விட்டனர் எனலாம்.

தமன்னா: தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்கள் கடந்த பின்னும் இன்று வரை தனது தேகத்தை மெயின்டைன் பண்ணும் வைட் ஸ்கின் பியூட்டி தமன்னா ரஜினியின் காவலா பாடலின் மூலம் வேற லெவல்ல பேமஸ் ஆனார்.

ஷெரின்: அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா என்று கேட்கும்  ஷெரின் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகமானார். எடுப்பான பல்லழகுடன் இன்று வரை முரட்டு சிங்கிளாக இருந்து ரசிகர்களை ஆட்டி படைத்து வருகிறார் இந்த மன்மத கன்னி.

Also read: விஜய் மிஸ் பண்ணி பிரம்மாண்ட வெற்றி கிடைத்த 5 படங்கள்.. அஜித்துக்கு அந்தஸ்தை வாங்கி கொடுத்த தளபதி

Trending News