7 மாத கர்ப்பத்தோடு அமலா பால் செய்த மட்டமான வேலை.. நம்ம குடும்பத்துக்கு ஒத்தே வராதுன்னு எஸ்கேப்பான விஜய்

Actress Amala Paul: எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் அமலாபால் ஏதாவது ஒரு சர்ச்சைக்கு காரணமாகி விடுவார். அவர் வெளியிடும் போட்டோக்கள் வீடியோக்கள் எல்லாமே அப்படித்தான் இருக்கும்.

அதிலும் சமீபத்தில் இவர் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. விவாகரத்திற்கு பிறகு சில பல பிரச்சனைகளை இவர் சந்தித்து வந்தார்.

அதில் ஆண் நண்பர்களுடன் இவர் என்ஜாய் செய்வது சில விமர்சனங்களுக்கும் ஆளானது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத இவர் திருமணம் முடிந்த கையோடு கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் தற்போது அவருக்கு திருமணம் ஆகி நான்கு மாதம் ஆகிறது. ஆனால் வயிற்றில் 7 மாத குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறார்.

7 மாத கர்ப்பத்தோடு அமலா பால் செய்த வேலை

அப்படி என்றால் கர்ப்பம் தரித்த பிறகு தான் இவர் திருமணமே செய்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து தன்னுடைய கர்ப்ப கால போட்டோக்களை வெளியிடும் அமலா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தன் கணவர் மற்றும் நண்பர்களுடன் பார்ட்டியில் என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார். அதுவும் 7 மாத குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு அவர் குத்தாட்டம் போடுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

இதை பார்க்கும் நமக்கே பதறுகிறது. ஆனால் அம்மணியோ கணவருடன் ஓவர் ரொமான்ஸில் லூட்டி அடித்தபடி இருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்திலாவது உங்க சேட்டையை மூட்டை கட்டி வைக்க கூடாதா? இப்படியா குடித்து கும்மாளம் போடுவது? என அவரை கமெண்ட்டுகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.