Anikha Latest Picture: எந்த புத்துல என்ன பாம்பு இருக்குன்னு சொல்லவே முடியாது என்று சொல்வார்கள். அது மாதிரி தான் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும் மூக்கு மேல் விரலை வைத்து ஆச்சரியப்படும் அளவிற்கு தாறுமாறாக மாறி இருக்கிறார்கள்.
இந்த லிஸ்டில் தற்போது இளமையை தூக்கலாக காட்டி கிளுகிளுப்பான டிரஸ்ஸை போட்டு ரசிகர்களை சொக்கி இழுத்து வருகிறார் அனிகா.
ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அஜித் நயன்தாரா மற்றும் ஜெயராம் போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு மகளாக நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார். முக்கியமாக இவரை பார்ப்பதற்கு நயன்தாராவை போல லுக் இருப்பதால் ரசிகர்கள் பலரும் குட்டி நயன்தாரா என்று பெயர் வைத்து கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
தற்போது ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்று வருவதால் இவருடைய இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சியான உடையை போட்டு போட்டோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். இதனாலையே இவருடைய instagram பக்கத்தில் எக்கச்சக்க ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
சொக்க வைக்கும் அனிகாவின் புகைப்படம்
அந்த வகையில் அனிகா தற்போது பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் வசீகரப் பார்வையால் இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் இளமை துள்ளலாக காட்டி சில்க் ஸ்மிதாவையே மிஞ்சும் அளவிற்கு காந்த பார்வையால் ஈர்த்திருக்கிறார். அதிலும் ஒரு புகைப்படத்தில் ஒரு காலை தூக்கி காண்பித்து இவருடைய கால் அழகை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது.
காந்த பார்வையால் சொக்கி இழுக்கும் அனிகா
இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் ஐம்பதாவது படத்திலும் அனிகா கமிட் ஆகி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த மாதிரியான கேரக்டர் மற்றும் எப்படி வருகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக குழந்தை நட்சத்திரமாகவோ அல்லது மகள் கேரக்டரிலோ அனிகா இனி நடிக்க வாய்ப்பு இல்லை.