புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எல்லா குரூப்லயும் இப்படி ஒருத்தன் இருப்பான்.. மண்ட கோளாறு புடிச்ச டீ லவ்வர்ஸ், சம்மர் மீம்ஸ்

Trending Memes: அடிக்கிற வெயிலுக்கு எல்லாரும் ஜூஸ் கடையை தேடி ஓடிட்டு இருக்காங்க. ஆனா இந்த வெயில்லையும் டீ குடிக்காம இருக்க முடியாதுன்னு அட்ராசிட்டி பண்றவங்களும் இருக்காங்க.

tea-meme
tea-meme

அதுலயும் உச்சி வெயிலில் டீ கடைய தேடி ஓடுற விசித்திர பிறவிகள் ஒவ்வொரு குரூப்லயும் இருப்பாங்க. இப்படி சூரியனுக்கே போக்கு காட்டி வருகின்றனர் டீ வெறியர்கள்.

meme-tea
meme-tea

அப்படிப்பட்டவர்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் சும்மா விட்டுவிடுவார்களா என்ன. அவர்களுக்காகவே வைரலாகி வரும் மீம்ஸ்கள் இதோ உங்களுக்காக.

tea-memes
tea-memes
fun-memes
fun-memes
memes-fun
memes-fun
memes-tea
memes-tea
funny-meme
funny-meme

Trending News