Summer Memes: வழக்கமா பங்குனி மாசம் வெயில் லைட்டா ஆரம்பிக்கும். ஆனால் இந்த வருஷம் பங்குனியே மக்களை வச்சு செஞ்சது. இப்போ சித்திரை மாசம் வேற ஆரம்பிச்சாச்சு.
![summer](https://www.cinemapettai.com/wp-content/uploads/2024/04/summer-1.webp)
இது என்னென்ன சித்திரவதை செய்ய போகுதோ என மக்கள் ஒரு பக்கம் புலம்பி வருகின்றனர். அதே சமயம் இல்லத்தரசிகள் மிளகாய் வத்தல் போடலாமா? கத்தரி வத்தல் போடலாமா? என தீவிர ஆலோசனையிலும் இறங்கி இருக்கின்றனர்.
![meme-fun](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
ஆனால் குடும்ப தலைவர்களோ கரண்ட் பில் என்ன ஆகப்போகுதோ என நடுக்கத்தோடு இருக்கின்றனர். இப்படி கோடை வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைத்து வருகிறது.
![memes](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
அதை நெட்டிசன்களும் ஜாலி மீம்ஸாக ஷேர் செய்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில சம்மர் மீம்ஸ் இதோ உங்களுக்காக.
![funny meme](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
![memes funny](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
![summer memes](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
![memes-summer](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)