Vijay : ஏப்ரல் 19 இன்று தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு பரபரப்பாக நடந்து வருகிறது. காலை முதலே சினிமா பிரபலங்கள் தனது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல சினிமா நடிகர்கள் வாக்களித்துள்ளனர். இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருக்கும் விஜய் மட்டும் தாமதித்துக் கொண்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு கட்சியின் தலைவராக விஜய் வாக்களிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் எப்போது வாக்களிக்க வருவார் என மொத்த மீடியாவும் அவரது வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்குச்சாவடியில் வந்த வாக்களித்த சென்றுள்ளார்.
வாக்களித்த சூப்பர் ஸ்டார்
அடுத்ததாக நாயகன் கமலஹாசன் சென்னையில் எம்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு கல்லூரியில் தனது ஜனநாயக கடமையைற்றி இருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்
அஜித் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு காலை 7 மணிக்கு வந்த தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார்.
காலை 7 மணிக்கே வந்த அஜித்
இப்போது ராயன் என பல படங்களில் பிசியாக இருக்கும் தனுஷ் சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள ஆக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.
ஆழ்வார்பேட்டையில் வாக்களித்த தனுஷ்
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பள்ளியில் விஜய் சேதுபதி வாக்களித்துவிட்டு சென்றுள்ளார்.
ஜனநாயக கடமையாற்றிய விஜய் சேதுபதி
அமரன் படபிடிப்பில் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
வாக்கை பதிவு செய்தார் சிவகார்த்திகேயன்
உதயநிதி மற்றும் கிருத்திகா
சிவக்குமாருடன் வந்த சூர்யா, கார்த்தி
வாக்களிக்க வந்த சீயான் விக்ரம்
கடமையாற்றிய இயக்குனர் சசிகுமார்
குடும்பத்துடன் வாக்களித்த சுந்தர் சி குஷ்பூ
சரத்குமார் ராதிகா வரலட்சுமி
ஜோடியாக வாக்களித்த பிரசன்னா சினேகா
இயக்குனர் லிங்கசாமி
ஜனநாயக கடமையாற்றிய ஹரிஷ் கல்யாண்