Vijay Tv Actress: ஒன்னுக்கு ஒன்னு சலிச்சவங்க இல்ல என்று சொல்வதற்கு ஏற்ப சன் டிவி மற்றும் விஜய் டிவி போட்டி போட்டுக் கொண்டு டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க புதுப்புது யுத்திகளை பாலோ பண்ணி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் யாரு பேமஸ் ஆக இருக்கிறார்களோ அவர்களை சன் டிவிக்கு கூட்டிட்டு வருகிறார்கள்.
அதே மாதிரி சன் டிவியில் யாருக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறதோ, அவர்களுக்கு விஜய் டிவி மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்து இழுத்து விடுகிறார்கள். இப்படி இரு துருவங்களாக ஒரே விஷயத்தை நோக்கி போட்டி போட்டு வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் வணக்கம் தமிழா மற்றும் பாண்டவர் இல்லம் சீரியலில் மருமகள் கேரக்டரில் நடித்த மல்லிகா என்கிற ஆர்த்தி சுபாஷ் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பாண்டவர் இல்லம் சீரியல் மல்லிகா
இந்த நாடகம் முடிவடைந்த நிலையில் வணக்கம் தமிழா மற்றும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அப்படிப்பட்ட இவருக்கு விஜய் டிவியில் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் புதிதாக வந்த வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் பல்லவி கேரக்டரில் மருமகளாக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய ஆர்த்தி
அப்படிப்பட்ட இவர் சன் டிவியில் நடிக்கும் பொழுது குடும்ப குத்து விளக்காக கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி கேரக்டரை சரிவர செய்து வந்தார். ஆனால் தற்போது விஜய் டிவியில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதும் டிஆர்பிக்காக அவ்வப்பொழுது கவர்ச்சி போட்டோ ஷூட் வைத்து அதை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
கிளாமரில் கிரங்கடிக்க வைக்கும் ஆர்த்தி
அந்த புகைப்படத்தை எல்லாம் பார்க்கும் பொழுது இது பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்த மல்லிகாவா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மாடர்ன் டிரஸ்ஸில் போட்டோ எடுத்து அதை வெளியிட்டு இருக்கிறார். டிஆர்பிக்காக எந்த எல்லைக்கு வேணாலும் போக தயார் என்று விஜய் டிவி மட்டுமல்ல அதில் நடிக்கும் கதாபாத்திரங்களும் சொம்பு தூக்க ஆரம்பித்து விட்டார்கள்.