Memes: அட்சய திருதியைக்கு நகை வாங்குனா நல்லது.. அப்புறம் ஏன் நகை கடைக்காரங்க நகைய விக்கிறீங்க, வைரல் மீம்ஸ்

Memes: அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

memes
memes

சாதாரணமாகவே நகையை வாங்கி குவிக்கும் பெண்கள் இந்த நாளில் சும்மாவா இருப்பார்கள். தங்கம் விலை எவ்வளவு அதிகமானாலும் பெண்களுக்கு நகைகளின் மேல் இருக்கும் ஆசை குறைவதே இல்லை.

memes
memes

இதனால் பாவம் குடும்பத் தலைவர்களின் நிலை தான் திண்டாட்டமாக இருக்கிறது. இது பற்றிய மீம்ஸ் தொகுப்புகளும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

memes
memes
memes
memes
memes
memes