செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அம்மாவை அப்படியே ஃபாலோ பண்ணும் வாரிசு.. கோடிகளை கொட்டி அந்த சர்ஜரி செய்த நடிகை

Gossip: இப்போது இருக்கும் நடிகைகள் எல்லாம் நல்லா இருக்கும் முகத்தை சர்ஜரி செய்து கெடுத்துக் கொள்கிறார்கள். கேட்டால் இப்படி இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என புது கதை சொல்கிறார்கள்.

இப்படி உதடு, மூக்கு என பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இன்றைய நடிகைகள் வலம் வருகின்றனர். ஆனால் சில வருடங்களுக்கு முன்பே அந்த மூன்றெழுத்து நடிகை முன்னழகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பெரிதாக்கினார்.

இத்தனைக்கும் நடிகை அப்போது குழந்தை குட்டி என செட்டில் ஆகி இருந்தார். ஆனாலும் இப்படி கவர்ச்சிகரமாக இருந்தால் தான் தன்னுடைய வயது தெரியாது என சில லட்சங்களை செலவு செய்து தன்னை மேலும் அழகாக்கினார்.

வாரிசு நடிகை செய்த வேலை

அதன் பிறகு நடிகை பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு சில சிகிச்சைகளை செய்தது தனி கதை. தற்போது அவருடைய வாரிசும் அதே போன்ற பிளாஸ்டிக் சர்ஜரி தான் செய்திருக்கிறாராம்.

இளம் நடிகையான இவர் தற்போது படு பிஸியாக நடித்து வருகிறார். பார்ப்பதற்கு அம்மாவைப் போன்றே அழகுடைய இவர் இந்த சர்ஜரிக்காக ஒரு கோடியை தாண்டி செலவு செய்திருக்கிறார்.

இதை பார்த்து எதற்கு நடிகைக்கு இந்த தேவையில்லாத வேலை என சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். ஆனாலும் அவர் தமிழில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் தான் தீவிரமாக இருக்கிறாராம்.

சமீபத்திய கிசு கிசு செய்திகள்

Trending News