புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

திருமணம் நிச்சயமான நேரத்தில் வந்த மிரட்டல்.. பெரும்புள்ளிக்கு பயந்து பணிந்து போன நடிகை

Gossip: ஹீரோயின்கள் என்றால் கை நிறைய சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்ற நினைப்பு பலருக்கும் உண்டு. ஆனால் ஹீரோயின் ஆக நம்பர் ஒன் இடத்தை அடைவது ஒன்றும் அவ்வளவு சாதாரணம் கிடையாது.

பல பேரை அட்ஜஸ்ட் செய்து தான் நடிகைகள் தங்களுக்கான அந்தஸ்தை பெறுகின்றனர். இது வளர்ந்து வரும் நடிகைகள் முதல் டாப்பில் இருக்கும் நடிகைகள் வரை அனைவருக்கும் பொருந்தும்.

அப்படித்தான் வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நடிக்க வந்த நடிகை ஒருவர் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்த இவர் நான்கெழுத்து நடிகருடன் ரொம்பவே நெருக்கம் காட்டினார்.

நடிகை செய்த அட்ஜஸ்ட்மென்ட்

அதேபோல் சில அட்ஜஸ்ட்மென்ட் வேலைகளையும் பார்த்தார்.. அப்போதுதான் வாரிசு நடிகருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. அப்படி இப்படி என பல தடைகளை தாண்டி திருமணமும் நிச்சயம் செய்யப்பட்டது.

அந்த சமயத்தில் தமிழ்நாட்டையே தன் கையில் வைத்திருந்த பெரும் புள்ளி ஒருவர் தன்னுடைய பிரச்சனையை தீர்க்க நடிகையை பிரபலம் ஒருவருக்கு விருந்தாக்கினார். ஆரம்பத்தில் அந்த நடிகை இதற்கு முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.

திருமணம் நடக்கப்போகும் நேரத்தில் இதையெல்லாம் செய்ய முடியாது என்று கூறி இருக்கிறார். ஆனால் அந்த பெரும்புள்ளி சம்மதிக்கலன்னா நீ வாழவே முடியாது என மிரட்டி அடிபணிய வைத்திருக்கிறார்.

அதையடுத்து காதும் காதும் வைத்த மாதிரி நடிகை இந்த டீலுக்கு சம்மதித்திருக்கிறார். அதன் பிறகு இதெல்லாம் வேண்டாம் என நல்ல பிள்ளையாக திருமணம் செய்து கொண்ட நடிகை தற்போது குடும்பம் குழந்தை என வாழ்ந்து வருகிறார்.

நடிகையை மிரட்டி பணிய வைத்த பெரும்புள்ளி

Trending News