செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

என் கூட தூங்குனவங்க எல்லாம் டாப் ஹீரோக்கள்.. 25 பேரிடம் ஏமாந்த நடிகை

Gossip: சினிமாவை பொறுத்தவரையில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது இப்போது தலை தூக்கி இருக்கிறது. வாரிசு நடிகையாக இருந்தாலும் சினிமாவில் சில இடங்களில் வளைந்து, நெளிந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருப்பதாக பல நடிகைகள் கூறிவருகிறார்கள்.

அப்படி இருக்கும் சூழலில் கவர்ச்சி நடிகை ஒருவர் 25 பேரிடம் ஏமாந்த உள்ளதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஹீரோயின்களை காட்டிலும் கவர்ச்சி நடிகைகள் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பெரிதும் சந்தித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை டாப் ஹீரோக்கள், இயக்குனர்கள் என பலர் உடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் நான் வெளிப்படையாகவே அந்த ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களின் பெயரை கூறியிருக்கிறேன்.

25 பேரிடம் ஏமாந்த நடிகை

ஆனால் அவர்கள் இதை எதிர்த்து எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை. இதிலிருந்தே தெரிகிறதா அவர்கள் மீது தவறு இருக்கிறது என்று நடிகை கூறி இருக்கிறார். குறிப்பாக என் கூட தூங்குனவங்க எல்லாமே டாப் ஹீரோக்கள் தான் என்று குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

சினிமா என்ற போர்வையில் இங்கு பெண்களுக்கு நிறைய பிரச்சனை மற்றும் அநீதி நடந்து வருகிறது. மேலும் இதில் என் மீது எந்த தவறுமே இல்லை என்று நடிகை கூறியிருக்கிறார். இவரின் பேச்சு தான் கோலிவுட்டையே இப்போது கதி கலங்கச் செய்திருக்கிறது.

டாப் ஹீரோக்களால் ஏமாந்த கவர்ச்சி நடிகை

Trending News