புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஏன் நீங்கள் தான் விளக்கு பிடித்தீர்களா? ஓலை வாயை மூடினாலும் இந்த மாறி ஆளுங்க வாயை மூட முடியாது

ஓவியா தொடர்பான வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றலில் இருக்கிறது. அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானா என்று அவரிடம் கேட்பவர்களுக்கு ஓவியா தக் லைஃப் ரிப்ளை கொடுத்துவருகிறார். மேலும் அடுத்த முறை நீளமான வீடியோ வெளியிடுகிறேன் என்றும்; அந்த வீடியோவை இதுவரை நானும் பார்க்கவில்லை லிங்க் கொடுங்கள் என்றும் சொல்லிவருகிறார். நக்கலாக அவர் இப்படி செய்திருந்தாலும், இவரை மேலும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஓவியா தொடர்பான வீடியோதான் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ deep fake என்று தற்போது ஓவியா கூறி வருகிறார். சூழல் இப்படி இருக்க வீடியோவை வெளியிட்டது தொடர்பாக கேரளா சைபர் க்ரைமில் ஓவியா தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் இந்த விஷயம் குறித்து பேசியிருக்கும் சில விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

விளக்கு பிடித்தீர்களா?

இது தொடர்பாக பயில்வான், “அந்தரங்க வீடியோவில் இருப்பது தான் தான் என ஓவியா தரப்பில் சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த வீடியோவை வெளியிட்டது பிடிக்கவில்லை என்பதற்காக கேரள சைபர் க்ரைமில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.”

“நான் நடிகை என்பதால் எனக்கு அதிக செலவு இருக்கும். அதன் காரணமாக நிறைய பேரோடு டேட்டிங் செய்திருக்கிறேன். என்னுடன் டேட்டிங் வருபவர்கள் என்னை குடிக்க சொல்கிறார்கள். அப்போது என்னால் முடியாது என்றா சொல்ல முடியும். இப்போது நான் டேட்டிங், போதை பழக்கங்களை குறைத்துவிட்டேன் என்றும் வெளிப்படையாக சொன்னவர் ஓவியா. இப்படி சினிமாவில் சொன்ன முதல் நடிகை ஓவியா மட்டும்தான். யாருமே இங்கே கண்ணகி இல்லை என்று கண்ணதாசனே எழுதியிருக்கிறார்.”

“நடிகர் தாரிக்குடன் லிவிங் டூ கெதரில் ஓவியா இருந்திருக்கிறார். அவரை திருமணம் செய்ய நினைத்தபோதுதான் இந்த வீடியோவை அவர் வெளியிட்டதாக சைபர் க்ரைமில் ஓவியா புகார் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் இருப்பது ஓவியாவும், தாரிக்கும்தான்” என கூறியிருக்கிறார்.

நடிகர் தாரிக் தான் இந்த வேலையை பார்த்திருக்கிறார் என்று பயில்வான் எந்த அடிப்படையில் கூறுகிறார்..”ஏன் நீங்கள் தான் அவர்களுக்கு விளக்கு பிடித்தீர்களா?” என்று நெட்டிசன்கள் பயில்வானை கிழிக்கிறார்கள்.

- Advertisement -

Trending News