புதன்கிழமை, ஜனவரி 8, 2025

என்ன பாதி உடம்ப காணும்! மெலிசா மாறிப்போன டாப்சி பன்னு போட்டோஸ்

தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்சி பன்னு தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிட்டு பாலிவுட் பக்கம் சென்றார். சென்ற இடமெல்லாம் வெற்றி என்பது போல அங்கே பிங்க் படத்தில் நடித்து பல விருதுகளையும் பெற்றார். ஹிந்தியில் மாதவன் கூட நடிச்ச படமும் வெற்றிதான்.

இப்ப அதான் பிரச்சனையே, பாலிவுட் ஆசை ரொம்ப வந்தோன உடம்பு ஜிரோ சைஸ்ல இருந்தாதான் கோலிவுட்ல இன்னும் நிறைய சான்ஸ் கிடைக்கும்னு நினைச்சிருப்பாரு போல, திடீர்னு பாதி உடம்பு குறைத்து போட்டோஸ் இன்ஸ்டாகிராம்ல விட்டுட்டு இருக்காரு.

taapsee-pannu-3
taapsee-pannu-3
taapsee-pannu-3
taapsee-pannu-3
taapsee-pannu-3
taapsee-pannu-3
taapsee-pannu-3
taapsee-pannu-3

Trending News