40 வயது வரை ஒருபக்கம் நடிப்பு இன்னொரு பக்கம் பார்ட்டி என்று உல்லாசமாக வாழ்ந்தவர் நடிகர் பிரேம்ஜி. இந்த நிலையில், சமீபத்தில், இவருக்கு இந்து என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது.
தற்போது மாலா மாலா என்று தான் இருக்கிறார். இந்த நிலையில், இவர் பற்றிய ஒரு தகவல் பரவி வர, பலர் எப்படி இருந்த மனுஷன் பாவம்.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்து என்ற பெண்ணை இவர் காதலித்து திருமணம் செய்த பிறகு, இருவரும் தற்போது சோசியல் மீடியாவில் active-ஆக இருக்கிறார்கள்.
மேலும் இந்து புதியதாக மாமியார் மசாலா என்ற பிசினெஸ்ஸையும் ஆரம்பித்து இருக்கிறார்கள். இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரும் நடிகருமான பிரேம்ஜி, அவர் இயக்கம் படங்களில் எல்லாம் நிச்சயமாக நடிப்பார்.
அப்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு, பிரேம்ஜி கோட் படத்தில் நடித்திருந்தார். மேலும் 1000 கோடி வசூல் என்றெல்லாம் பயங்கரமாக promote செய்தார்.
எப்படி இருந்த மனுஷன்
இந்த நிலையில், திருமணத்துக்கு பிறகு, பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகிறார். அந்த வகையில், அவரது மனைவி போட்ட சில கண்டிஷன்களில் முக்கியமான கண்டிஷன்.
ஏற்கனவே இவர் கோட் படத்தில் வரும் புகைபிடிப்பது புற்று நோயை உண்டாக்கும் என்ற disclaimer வாசகத்தை வாசிக்க வைத்து நக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், இவரை பார்ட்டிக்கே போக கூடாது என்று இந்து ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார். நண்பர்களுடன் பார்ட்டி-க்கு சென்றால் வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
இதை தொடர்ந்து தான் ரசிகர்கள்.. எப்படி இருந்த மனுஷன்.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.