திட்டம் போட்டு பழிவாங்கிய காதலன்.. வெளிய தலை காட்ட முடியாமல் முடங்கிய நடிகை

Gossip: பிரபல நடிகை தான் இப்போது சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். அவருடைய அந்தரங்க போட்டோக்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

இதனால் அவர் வெளியில் தலை காட்ட முடியாதபடி வீட்டிலேயே முடங்கி விட்டாராம். அதேபோல் செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு கதறிக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால் நடிகை செய்த வினைதான் அவருக்கே திரும்பிவிட்டது என்கின்றனர். அதாவது நடிகை தற்போது ஒரு தொழிலதிபருடன் தொடர்பில் இருக்கிறார்.

நடிகையை பழி வாங்கிய காதலன்

இதற்காக அவர் தன் காதலனை கழட்டிவிட்டது தான் ஹைலைட். அந்த கடுப்பில் தான் முன்னாள் காதலர் இப்படி ஒரு வேலையை சத்தம் இல்லாமல் பார்த்திருக்கிறார்.

காதலிக்கும் போது நெருக்கம் காட்டுவதெல்லாம் சகஜம் என்பது இப்போதைய தலைமுறையின் எண்ணம். அப்படித்தான் நடிகையும் காதலருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

ஆனால் புது காதலை தேடிப்போன பிறகு தான் அதன் விளைவு தெரிகிறது. இப்போது மானம் போய்விட்டதே என அவர் கதறிக் கொண்டிருக்கிறாராம்.

Leave a Comment