Gossip: ஒரு காலகட்டத்தில் பிஸியான நடிகையாக இருந்த அவர் இப்போது நோய்வாய்ப்பட்டு இருக்கிறாராம். மலையாளத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் இவர்.
புகழின் உச்சியில் இருந்த இவருக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்து போனது. அதனால் ஐட்டம் ரேஞ்சுக்கு ஆட்டம் போட்டார்.
அது மட்டும் இன்றி பட வாய்ப்புக்காக நடிகைகள் செய்யும் வேலையையும் செய்தார். அதாவது ஹீரோக்களை அட்ஜஸ்ட் செய்து வாய்ப்பு வாங்கினார்.
படுத்த படுக்கையில் இருக்கும் நடிகை
ஆனால் அதெல்லாம் சில காலம் வரை தான். இப்போது நடிகையின் உடம்பு ரொம்பவும் வீக்காகி படுத்த படுக்கையாக இருக்கிறாராம்.
அவருக்கு திரையுலகில் இருந்து எந்த உதவிகளும் கிடைக்கவில்லை. அதே போல் அவருடன் நடித்த நடிகர்கள் கூட அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
வயது இருக்கும்போது ஆடாத ஆட்டம் ஆடிவிட்டு இப்போது நடிகை வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாராம். தவறான பாதையை தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால் நடிகைக்கு இந்த நிலை இப்போது வந்திருக்காது.