சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பிரம்மாண்டமாக நடந்த காளிதாஸ் ஜெயராம் திருமண வரவேற்பு.. மகள் மகனுடன் வந்த ஷாலினி, வைரல் புகைப்படங்கள்

kalidas-jayaram

ஜெயராம் மகன் காளிதாஸ் சமீபத்தில் தனுஷின் ராயன் படத்தில் நடித்திருந்தார்.

kalidas-jayaram

ஏற்கனவே பல தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாடல் தாரணியை காதலித்து வந்தார்.

kalidas-jayaram

இவர்கள் காதலுக்கு இரு வீட்டினரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

kalidas-jayaram

அதை அடுத்து சில தினங்களுக்கு முன் இந்த ஜோடியின் திருமணம் குருவாயூர் கோவிலில் நடந்து முடிந்தது.

kalidas-jayaram

பெரிய ஹீரோவின் மகனுக்கு சிம்பிளாக நடந்த இந்த திருமணம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

kalidas-jayaram

அதை அடுத்து தற்போது இவர்களின் ரிசப்ஷன் நடந்துள்ளது. அதில் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

kalidas-jayaram

அதில் அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகள் மகனுடன் கலந்து கொண்டார். அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

Trending News