இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நிறுவனம், நெட் ப்ளிக்ஸ் இருவரும் இணைந்து ரகசியமாக அரசியல் வெப் சீரியஸ் தயாரிக்கிறார்கள். சென்னை அசோக் நகரில் உள்ள மிகப் பெரிய பங்களா வீட்டில் இதற்கு உண்டான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த பங்களாவுக்குள் சென்றாலே சுமார் 18, 20 வயதுள்ள படித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்காக 10 பேரை உதவியாளர்களாக வைத்துள்ளார் இயக்குனர்.
புதுமுக இயக்குனர் இந்தப் வெப் தொடரை இயக்க போகிறார். நடிகர்களின் தேர்வு மிக ரகசியமாக நடக்கிறது. தயாரிப்பு நிறுவனமும் இயக்குநருக்கு மட்டுமே இந்த கதை தெரியும். மற்ற யாருக்குமே கதை தெரியாது.
இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வெப் சீரியஸ் என்பதால் ரகசியமாக வைத்துள்ளார்கள்.