வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மின்னல் முரளி இயக்குனருடன் கூட்டணி போடும் சூர்யா.. யாரும் எதிர்பார்க்காத கதைக்களம்

PAN INDIA அளவில் வெற்றி பெற்ற படம் மின்னல் முரளி, இந்த படத்தை இயக்கிய Basil Joseph உடன் சூர்யா விரைவில் இணைய உள்ளார். அதற்கான story discussion முடிந்துள்ளதாம்.

Basil Joseph நடிப்பை தாண்டி இயக்கத்தையும் மிகத் திறமையாக கையாளக் கூடியவர். இதனாலவே சூர்யா இந்த இளம் இயக்குனரை தேடிப்போய் வாய்ப்பளித்துள்ளாராம்.

Basil சூர்யாவுக்கு ஒரு சூப்பர் ஹீரோ மாதிரி சப்ஜெக்ட்டில் கதை கூறியுள்ளதாகவும் அதை பிடித்துப் போக உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

Basil  தற்போது ரன்வீர் சிங்கை வைத்து சக்திமான் கதையை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் Retro மற்றும் RJ பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா-45 படங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது விரைவில் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ளது.

அதற்காகவே விரைவில் வெற்றிமாறனுடன் வாடிவாசல்  படப்பிடிப்பை தொடங்க உள்ளார். வெற்றிமாறன், சூர்யா, தயாரிப்பாளர் தாணு உடன் இருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Trending News