புகழ்பெற்ற தொகுப்பாளினியான விஜே அஞ்சனா சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
பல்வேறு சினிமா நிகழ்வுகளை தொகுத்து வழங்கி வரும் இவர் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
35 வயதில் குட்டி உடையில் கூல் போஸ் கொடுத்து இருக்கும் அவரின் இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
அழகே பொறாமைப்படும் அஞ்சனா என நெட்டிசன்கள் அவரை பார்த்து தற்போது ஜொள்ளு விட்டு வருகின்றனர்.