புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

பிப்ரவரி மாதத்தில் ஏன் காதலர் தினம் வந்துச்சு தெரியுமா.? ஏன்னா அந்த மாசத்துக்கு தான் ஆயுசு கம்மி, வைரல் மீம்ஸ்

Memes: பிப்ரவரி மாதம் வந்ததும் போதும் சோசியல் மீடியா ரணகளமாக இருக்கிறது. எங்கு திரும்பினாலும் லவ் ஸ்டேட்டஸ் பாடல் என கலை கட்டுகிறது.

memes

வாட்ஸ் அப்பில் ஆரம்பித்து இன்ஸ்டாகிராம் ட்விட்டர் என எல்லாவற்றிலும் காதல் பொங்கி வழிகிறது. உடனே மீம்ஸ் கிரியேட்டர்கள் சும்மா விடுவார்களா என்ன.

காதலர் தினத்தை முன்னிட்டு பல மீம்ஸ் வருகிறது. அதில் 30 வயதை தாண்டியும் சிங்கிளாக இருக்கும் இளைஞர்களின் ஏக்கம் தான் அதிகமாக இருக்கிறது.

அவள கட்ட முடியலன்னு சில பேர், இவள கட்டிட்டோம்னு சில பேர், எவளையும் கட்ட முடியலன்னு பல பேர். ஆக மொத்தம் எவனுமே நிம்மதியா இல்ல.

காதலர் தினம் ஏன் பிப்ரவரி மாதத்தில் வருது ஏன்னா அந்த மாசத்துக்கு தான் ஆயுசு கம்மி. இவனும் நம்ம மேல ரொம்ப பாசமா இருக்கான் உடனே பிரேக் அப் பண்ணிட வேண்டியதுதான்.

இப்படி பல மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

Trending News