வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

ஏம்பா இந்த லவ் பண்றவங்கள எப்படி பிரிக்கிறது.. கல்யாணம் பண்ணி வை அவங்களே பிரிஞ்சிடுவாங்க, வைரல் மீம்ஸ்

Memes: வரும் வெள்ளிக்கிழமை காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக காதலிப்பவர்கள் காதலிக்க முயற்சிப்பவர்கள் என எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

90ஸ் கிட்ஸ் வழக்கம் போல இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற ரேஞ்சில் இருக்கின்றனர். முரட்டு சிங்கிள் ஒரு பக்கம் நண்பர்களின் காதலை எப்படி பிரிப்பது என்ற யோசனைகள் உள்ளனர்.

இன்னொரு பக்கம் ஆபீசுக்கு என்ன சொல்லி லீவ் போடுவது வீட்டிற்கு தெரியாமல் லவ்வர்ஸ் டேவை எப்படி கொண்டாடுவது என காதல் ஜோடிகள் பிளான் செய்து வருகின்றனர்.

அதேபோல் மனைவிகள் கணவர்கள் ஏதாவது கிப்ட் வாங்கி தருவார்களா என வழக்கம் போல காத்திருக்கின்றனர். இப்படி காதலர் தினத்தன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருப்பார்கள்.

அது பற்றிய பல மீம்ஸ் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த காதலர்களை எப்படித் தான் பிரிக்கிறது.

கல்யாணம் பண்ணி வச்சா அவங்களே பிரிஞ்சிடுவாங்க. கடன் வாங்கியாவது எலுமிச்சம்பழம் வாங்கணும்.

காதலிக்கிறவங்களுக்கு சூனியம் வைக்க தான் என பல மீம்ஸ் வைரலாகி வருகிறது அதன் தொகுப்பு இதோ.

Trending News