
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் கூலி படத்தை லோகேஷ் இயக்குகிறார்.

இதில் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இன்னும் சில தினங்களில் இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தொடங்க இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் இதில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது தவிர இன்னும் பல சர்ப்ரைஸ் ஆன விஷயங்கள் படத்தில் உள்ளது.

இப்படி எதிர்பார்ப்பை தூண்டி வரும் கூலி பட சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் லோகேஷ் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது வெளியிட்டுள்ளது.