ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 16, 2025

7000 சதுர அடி பங்களாவை கலை நயமாக மாற்றிய விக்கி-நயன்.. கண் கவரும் ஸ்டுடியோவின் வைரல் புகைப்படங்கள்

நயன்தாரா எது செய்தாலும் அது ட்ரெண்டிங் செய்தி தான்.

அப்படித்தான் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ, புகைப்படங்கள் அதிவேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

விக்கி நயன் இருவரும் சென்னை வீனஸ் காலனியில் புது ஹோம் ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

7000 சதுர அடியில் இருந்தால் பங்களாவை அப்படியே பாரம்பரியம் மற்றும் கலைநயத்துடன் மாற்றியுள்ளனர்.

இதற்கான செலவு மட்டுமே 100 கோடியை நெருங்கும் என்கின்றனர்.

நிகிதா ரெட்டி இந்த ஸ்டுடியோவை நயன்தாராவுக்கு பிடித்த மாதிரி வடிவமைப்பு செய்துள்ளார்.

நயன் இந்த ஸ்டுடியோவை பிசினஸ் மீட்டிங், குடும்பத்துடன் என்ஜாய் செய்வது போன்றவற்றிற்காக உபயோகப்படுத்த உள்ளார்.

மரத்தால் ஆன அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என இந்த ஸ்டுடியோ கண் கவரும் வகையில் உள்ளது.

Trending News