அடேய் மார்ச் நீ என்னடா இவ்வளவு வேகமா போற.. மூணு மாசம் போனதே தெரியலையே, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: 2025 ஆரம்பித்து மூன்று மாதங்கள் முடிய போகிறது. நியூ இயர், பொங்கல் என ஜனவரி மாதம் வந்ததும் தெரியல போனதும் தெரியல.

அதேபோல் பிப்ரவரி மாதம் படுவேகமாக நகர்ந்து மார்ச் வந்தது. இதில் பிள்ளைகளுக்கு எக்ஸாம், லீவ் என எல்லாரும் பிஸி தான்.

இப்போது பார்த்தால் மார்ச் இறுதியில் இருக்கிறோம். மூன்று மாதம் எப்படி ஓடுச்சுன்னு தெரியல என்பதுதான் அனைவரின் மைண்ட் வாய்ஸ்.

இது ஒரு பக்கம் இருக்க மார்ச் மாதமே வெயில் பட்டையை கிளப்புகிறது. ஒரு வேளை மே மாதம் தான் மாறு வேஷத்தில் வந்துடுச்சோ தெரியல.

அந்த அளவுக்கு வெயில் கொடுமை அதிகமாக இருக்கிறது. இன்னும் சித்திரை அக்னி நட்சத்திரம் வந்தால் எப்படி இருக்குமோ என்ற பதட்டம் எல்லோருக்குமே இருக்கிறது.

ஆனால் அடிக்கிற வெயிலுக்கும் டீக்கடையை தேடி நகர்பவர்கள் தான் அதிகம். இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.

அப்படி சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கும் சில நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ.

Leave a Comment