Gossip: நான்கெழுத்து நடிகை கடந்த சில வருடங்களாக தனிப்பட்ட பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும் விடாமுயற்சியோடு தற்போது அவர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
திரும்பவும் படங்களில் நடித்து கம் பேக் கொடுக்கவும் அவர் தயாராகி விட்டார். அதனாலயே தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் அவர் இடம் பிடித்து வருகிறார்.
தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து அவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருந்த அன்பு இப்போதும் இருக்கிறது.
கம்பேக் கொடுக்க தயாராகும் கியூட் நடிகை
அதை தெரிந்து கொண்ட நடிகை தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை வெறித்தனமாக கொடுக்க ரெடியாகிவிட்டார். தற்போது அவர் பெரிய ப்ராஜெக்டில் இணைந்துள்ளார்.
மாஸ் ஹீரோவின் செல்லத்தம்பி இயக்கப் போகும் படத்தில் நடிகை ஹீரோயின் ஆக நடிக்க இருக்கிறாராம். பெரிய பேனர், பான் இந்தியா நடிகர் என்பதால் நடிகை செம குஷியில் இருக்கிறார்.
நிச்சயம் இப்படம் அவருக்கு முரட்டு கம்பேக்காக இருக்கும். இதன் பிறகு நான் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடுவேன் என நட்பு வட்டாரத்தில் ஆசையோடு சொல்கிறாராம் நடிகை.