Memes: இன்று சோசியல் மீடியாவே தோனி புராணம் பாடி வருகிறது. கடந்த நான்கு மேட்ச் தோல்வி கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது.

அதிலும் தோனியின் ஆட்டம் வேற லெவலில் ரசிகர்களை மெர்சலாக்கியது. அதை அவர்கள் நீ பொட்டு வெச்ச தங்க குடம் என பாட்டு போட்டு கொண்டாடுகின்றனர்.

மேலும் கொஞ்சம் கேப் விட்டா பினிஷர் யாருங்குறதையே மறந்திடுவாங்க. எங்க தலக்கு ரிட்டயர்மென்டே கிடையாது.

தோனி கதை முடிஞ்சு போச்சுன்னு சொன்னவங்க எல்லாம் லைன்ல வாங்க. நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பேட்டாலயே பதில் சொல்லிட்டாரு என நெட்டிசன்கள் கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர்.

அந்த அளவுக்கு நேற்றைய ஆட்டத்தில் தோனியின் பங்கு சிறப்பாக இருந்தது. அதை தொடர்ந்து அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.

இவ்வளவு நாட்கள் அவரை ட்ரோல் செய்து வந்தவர்கள் எல்லாம் இப்போது பாசிட்டிவ் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

அப்படி இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.