நிறுத்தப்படும் 5 விஜய் டிவி Show-க்கள், வேலை இழக்கும் பிரபல தொகுப்பாளர்கள்.. காரணத்தை கேட்டாலே அதிருதே!

Vijay TV: ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பொறுத்த வரைக்கும் எப்போதுமே கில்லி விஜய் டிவி தான். இதற்கு காரணம் அந்த சேனலில் இருக்கும் தொகுப்பாளர்கள்.

விஜய் டிவியில் ஐந்து பிரபலமான நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவதோடு அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களையும் வெளியே அனுப்ப இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

நிறுத்தப்படும் 5 விஜய் டிவி Show-க்கள்

அதிலும் பிரியங்கா, கோபிநாத் போன்றவர்கள் இந்த லிஸ்டில் இருக்கிறார்கள் என்று சொன்னால் கனவில் கூட ஏற்றுக்கொள்ள முடியாத தான்.

ஆனால் அதுதான் உண்மையில் நடக்க இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் டிவி கே மாறியது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் விஜய் டிவியே கைமாறப்போவது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விஜய் சேனலை கலர்ஸ் நிறுவனம் வாங்க இருக்கிறது.

உலக அளவில் சிறந்த கார்ப்பரேட் நிறுவனம் என்பதால் இந்த கலர் விஜய் டிவியின் பல பழைய நிகழ்ச்சிகளை முடித்து வைக்க இருக்கிறார்கள்.

நீயா நானா, சூப்பர் சிங்கர் போன்ற அரைத்த மாவையே அரைக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் முடிவுக்கு வருகிறது.

பார்த்த முகத்தையே பார்க்க வேண்டாம் என்ற முடிவில் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார் தொகுப்பாளர்களையும் நீக்க இருக்கிறார்கள்.