ரெட்ரோ ஹிட் ஆகணும், கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா, ஜோதிகா.. வைரல் புகைப்படங்கள்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ வரும் மே 1 வெளியாகிறது.

சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில் பிரமோஷன் பணிகள் சூடு பிடித்துள்ளது.

அது ஒரு பக்கம் இருக்க சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் தற்போது சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

கவுஹாத்தி காமாக்யா கோவிலில் அவர்கள் தரிசனம் செய்த போட்டோக்கள் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.