Gossip: இப்போதெல்லாம் அந்த பெரிய குடும்பத்து மருமகளுக்கு கொஞ்சம் தலைகனம் அதிகமாகி விட்டதாக பேசிக் கொள்கின்றனர். அவ்வப்போது இவர் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது தான் வாடிக்கையாக இருக்கிறது.
ஏற்கனவே குடும்பத்திற்குள் இவரால் பிரச்சனை இருப்பதாக ஒரு பஞ்சாயத்து இருக்கிறது. அதில் நடிகை தேவை இல்லாமல் எல்லோரையும் வம்புக்கு இழுத்து பேசி வருகிறாராம்.
ஏற்கனவே பட விஷயங்களில் கருத்து சொல்லி வாங்கி கட்டிக்கொண்டார். அதை அடுத்து இப்போது அந்த எவர்கிரீன் நடிகையை காண்டாக்கி இருக்கிறார்.
ஆனாலும் இவ்வளவு வன்மம் இருக்க கூடாது
அந்த விஷயத்தை நடிகை இப்போது ஓப்பன் ஆக மேடையில் போட்டு உடைக்க சோசியல் மீடியா ரணகளம் ஆகியுள்ளது. நடிகை பெயரை சொல்லவில்லை என்றாலும் க்ளு கொடுத்துவிட்டார்.
அதை பார்த்து பெரிய மருமகள் தான் என முடிவுக்கு வந்த ரசிகர்களும் அவரை ரோஸ்ட் செய்து வருகின்றனர். இதனால் கணவர் தான் பாவம் நொந்து போய் இருக்கிறாராம்.
ஆனால் இந்த விவகாரத்தில் மற்றொரு நடிகையின் பெயரும் அடிப்படுகிறது. குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டே இந்த அளவுக்கு வன்மத்தை கட
க்கி இருப்பாரோ என கிசுகிசுத்து வருகின்றனர்.