Memes: இன்று அட்சய திருதியை. ஆனால் தங்கம் வாங்கும் நிலையில் நடுத்தர வர்க்கத்தினர் கிடையாது.

அந்த அளவுக்கு தங்கம் விலை இருக்கிறது. கடந்த வாரம் 9290 வரை ஒரு கிராம் விற்கப்பட்டது. இதனால் நொந்து போன மிடில் கிளாஸ் மக்கள் தங்கம் வாங்கும் ஆசையை விட்டு விட்டனர்.

ஆனால் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் நல்லது என்கின்றனர். சிலர் அதை கண்டு கொள்வது கிடையாது.

ஆனாலும் சிலர் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இன்று நகைக்கடைகளில் கூட தொடங்கி விட்டனர்.

இது ஒரு புறம் இருக்க தங்கம் வாங்கி தர முடியாத கணவன்கள் நீயே ஒரு தங்க கட்டி தான் என மனைவிக்கு ஐஸ் வைத்து சமாளிக்கின்றனர்.

ஆனாலும் நகை கடைகளில் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.