மனைவியை வெறுப்பேற்றிப் பார்க்கும் நடிகர்.. மாமியார் எடுத்த முடிவு

Gossip: கடந்த சில நாட்களாக விவாகரத்து நடிகரை பற்றிய பேச்சு தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் இப்போது மனைவியை பிரிந்துள்ளார்.

விவாகரத்து வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. ஆனால் தற்போது அவர் தன் பெண் தோழியுடன் பொதுவெளிகளில் நடமாட தொடங்கிவிட்டார்.

இதை பார்த்து கடுப்பான நடிகரின் மனைவி சோசியல் மீடியாவில் குமுறிவிட்டார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கிறது. ஆனால் நடிகர் இப்படி செய்யக்கூடிய ஆள் இல்லையே.

மாமியார் எடுத்த முடிவு

என்னதான் நடக்குது இங்க என சிலர் குழப்பத்தில் இருக்கின்றனர். உண்மையில் நடிகர் பல சித்திரவதையை அனுபவித்து இப்போதுதான் சுதந்திர காற்றை வாசித்து வருகிறாராம்.

இனி எல்லாத்துக்கும் தயார் என்று சொல்லத்தான் இப்படி ஜோடியாக வருவதாக பேசுகின்றனர். அதனாலயே மனைவியை அவர் வெறுப்பேற்றி வருகிறாராம்.

அதேபோல் நடிகரின் தோழியும் சோசியல் மீடியாவில் ஜாடையாக ஒரு பதிவை போட்டு எரிகிற பிரச்சனையில் நெய்யை ஊற்றி இருக்கிறார்.

இதனால் கடுப்பான நடிகரின் மனைவி தரப்பில் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கிறார்களாம். அதில் நடிகரின் மாமியார் தன் மகளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது