கிளாப் அடித்து தொடங்கி வைத்த லோகேஷ்.. Benz பட பூஜை வைரல் புகைப்படங்கள்

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

இப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார்.

ராகவா லாரன்ஸ், மாதவன், நிவின் பாலி என முக்கிய நடிகர்கள் இதில் நடிக்கின்றனர்.

LCU உடன் கனெக்ட் ஆகும் இப்பட பூஜையின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.