1. Home
  2. சினிமா Buzz

தங்க நகையால் அலங்கரித்த நடிகர்.. 2 மாத கர்ப்பத்துடன் உயிரிழந்த நடிகை

தங்க நகையால் அலங்கரித்த நடிகர்.. 2 மாத கர்ப்பத்துடன் உயிரிழந்த நடிகை

Gossip : நடிகை மிகக் குறுகிய காலத்திலேயே பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி இடத்தை பிடித்தார். அவர் நடித்த படங்கள் வெற்றி பெற அடுத்தடுத்த படத்தில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

இப்படி இருக்கும் சூழல் தான் ஒரு நடிகர் அந்த நடிகையை தன்னை பண்ணை வீட்டிற்கு அழைத்திருக்கிறார். அவர் உடல் முழுக்க தங்கத்தால் அலங்கரித்துள்ளார். மேலும் பணத்தையும் கொட்டிக் கொடுத்திருக்கிறார்.

இது தொடர்கதையாக மாற நடிகையின் வயிற்றில் இரண்டு மாத கரு உருவாகி இருக்கிறது. இந்த சூழலில் நடிகை வெளிநாட்டுக்கு செல்லும்போது விபத்தின் காரணமாக உயிரிழந்து விட்டார். மிகச் சின்ன வயதிலேயே நடிகை உயிரிழந்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இரண்டு மாத கர்ப்பத்துடன் உயிரிழந்த நடிகை

இதனால் அவர் கர்ப்பமாக இருந்த விஷயமே வெளியில் தெரியாமல் போய்விட்டது. நல்லவேளை நாம் தப்பித்தோம் என்று நடிகரும் வாயை திறக்காமல் இருந்து விட்டார். ஆனால் பல வருடம் கழித்து இந்த விஷயம் இப்போது வெளியே வந்திருக்கிறது.

நடிகையின் தோழிக்கு இந்த விவகாரம் தெரிந்துள்ளது. இவ்வளவு நாள் மௌனம் காத்து வந்த அவர் இப்போது வெளிப்படையாகவே உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். எவ்வளவுதான் மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெளியில் வந்து தான் தீரும்.

அப்படி தான் இந்த விஷயம் இப்போது வெளியே தெரிந்த நிலையில் நடிகரின் பெயர் நாரி போய்விட்டது. இந்த வயசில் தனக்கு இவ்வளவு அவமானம் தேவையா என்று நடிகர் வீட்டை விட்டு வெளியே வருவது இல்லையாம்‌.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.