ஆறு மாச குழந்தையை வைத்து காசு பார்க்கும் பிகில் பாண்டியம்மா.. அப்பா பெயரை கெடுக்காதீங்க!

Robo Shankar : ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். படங்களில் நடித்து வந்தாலும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை வருவாய் ஈட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் ரோபோ சங்கரின் குடும்பமே தனித்தனியாக யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்கள் போட்டு வருகிறார்கள். அதுவும் சமீபத்தில் தான் இந்திராஜாவுக்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை வைத்தும் காசு பார்த்து வருகின்றனர்.

அதாவது ஆறு மாத குழந்தையை மூளைக்கு பயிற்சி செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஒரு வயது கூட நிரம்பாத அந்த குழந்தைக்கு என்ன தெரியும். தங்களது குழந்தையை புத்திசாலியாக காட்ட வேண்டும் என்று அவர்களுக்கு அழுத்தத்தை தான் கொடுக்கிறார்கள்.

ரோபோ ஷங்கர் பெயரை கெடுக்கும் இந்திரஜா

indraja-shankar
indraja-shankar

மேலும் இந்திரஜா குழந்தையை வைத்து பணம் சம்பாதித்து வருகிறார் என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதாவது இது குழந்தையை புத்திசாலியாக்குவதற்காக அல்ல. அந்த குழந்தையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது பற்றியது.

ஏனென்றால் மக்கள் இதை பார்த்து சில கருத்துக்களை பெறுகின்றனர். இந்த விளம்பரம் நல்லதோ, கெட்டதோ ஆனால் அதன் மூலம் எதையாவது பெறுகின்றனர். ஆனால் எதுவுமே தெரியாத அந்தக் குழந்தை வைத்து விளையாடுகிறார்கள்.

ரோபோ சங்கர் சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் தான் அடுத்தடுத்து முன்னேறி இப்போது வெள்ளி திரையில் நடித்து வருகிறார். ஆனால் அப்பா பெயரை கெடுக்கும் வகையில் இந்திராஜா இவ்வாறு செய்து வருவதாக விமர்சனங்கள் வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →