ஜூலை முதல் வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்.. காமெடியில் கலக்க வரும் கீர்த்தி சுரேஷ்

Ott Release Movies : ஜூலை முதல் வாரம் தமிழில் எதிர்பார்த்த படங்கள் வெளியாகவில்லை. கமல், சிம்பு நடிப்பில் உருவான தக் லைஃப் படம் வருகின்ற ஜூலை 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஜூன் 30 ஜியோ ஹாட்ஸ்டாரில் Companion, நெட்பிளிக்ஸில் Shark Whisperer மற்றும் Hulu ஓடிடி தளத்தில் The Actor ஆகிய படங்கள் வெளியாகிறது. ஜூலை 9 அமேசான் ப்ரைம் வீடியோவில் From World of John Wick: Ballerina,
Ice Road: Vengeance ஆகிய படங்களும் ஆப்பிள் டிவியில் ஒளிபரப்பாகும் இருக்கிறது.

Attack On London : Hunting The 7/7 Bombers என்ற சீரிஸ், Her Mother’s Killer என்ற படமும் நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது.அமேசான் வீடியோவில் Tornado, Swamp Dogg Gets His Pool Painted ஆகியவை வெளியாகிறது.

ஜூலை முதல் வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

ஜூலை இரண்டாம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் Heads Of State மற்றும் நெட்பிளிக்ஸில் The Old Guard 2 ஆகிய படங்கள் வெளியாகிறது. ஜூலை மூன்றாம் தேதி ETvWIN என்ற ஓடிடி தளத்தில் AIR படமும் நெட்பிளிக்ஸில் Bob Marley, Unex You, The Sandman : Final Season ஆகியவை வெளியாகிறது.

ஜூலை 4 ஆம் தேதி காளி வெங்கட், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மெட்ராஸ் மேட்னி படம் பிரைம் வீடியோ டென்ட் கொட்டா மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய தளங்களில் ஸ்ட்ரிமிங் செய்யப்படுகிறது. ஜியோ ஹாட் ஸ்டாரில் குட் லைஃப் படம் வெளியாகிறது.

தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் காமெடியாக உருவான உப்பு கப்பரம்பு ஆகிய படங்கள் வெளியாகிறது. ஜீ 5 ஓடிடி தளத்தில் Kalidhar Laapata என்ற ஹாலிவுட் படம் வெளியாக இருக்கிறது. இவ்வாறு எக்கச்சக்க படங்கள் ஓடிடி தளத்தில் இந்த வார விடுமுறையை கொண்டாட வருகிறது.