ராட்சசனுக்கு பின் இத்தனை படம் பிளாப்பா? புது அவதாரம் எடுத்த விஷ்ணு விஷால்

Vishnu Vishal : நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தமிழ் திரையுலகில் “வெண்ணிலா கபடி குழு” படம் மூலம் அறிமுகமாகி நிறைய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் விளையாட்டுத்துறையில் இருந்து திரையுலகத்திற்கு வந்தவர்.

“ராட்சசன்” படம் இவரை வேறு ஒரு கோணத்தில் அனைவரையும் ரசிக்க வைத்தது. இந்த படம் சீரியல் கில்லர் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. மற்றும் இதனின் 2ம் பக்கம் உருவாக இருப்பதாகவும் அப்டேட் கொடுத்துள்ளனர்.

தற்போது விஷ்ணு விஷால் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது ராட்சசன் படத்திற்கு பிறகு அவருக்கு 9 படங்கள் ட்ராப் ஆனதாகவும் இதனால் இவர் டிப்ரெஸ்ஸின் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

புது அவதாரம் எடுத்த விஷ்ணு விஷால்..

அதாவது ராட்சசன் படத்திற்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா ப்ரோடுச்டின் ல 2 படம் ட்ரோப். அடுத்ததாக லைகா ப்ரோடுக்சன் “ஜப்பான்” படம் ட்ராப். ரீமேக் படம் 2 மிஸ் ஆனதாகவும். திரும்ப விக்ராந்த் அவர்களுடன் சேர்ந்து பாக்ஸிங் படம் மிஸ் ஆனதாகவும். இது போல 9 படங்கள் ட்ராப் ஆகி விட்டன.

அப்போ எனக்கும் ஒன்றும் புரியவில்லை, பிறகு சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் அது போன்ற சில படங்கள் வந்தபிறகு அப்போதுதான் முடிவெடுத்தேன் இனிமேல் ஆக்டர் விஷ்ணு விஷாலா நம்ம லாஸ்ட் ஆக கூடாது. விஷ்ணு விஷால்க்கு ப்ரொடிசெரும் நாமதான் அப்படினு முடிவெடுத்து இறங்கிட்டேன் அப்படினு ரொம்ப ஓப்பனாக பேசியுறுகிறார் விஷ்ணு விஷால்.

இவர் தற்போது நடிகர் விஷ்ணு விஷாலாக இருந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருகிறார். இவர் கூறியிருப்பது நன் நடிகராக இருந்பொது கிடைத்த வரவேற்பை விட தயாரிப்பாளராக இருக்கு பொது கிடைக்கும் வரவேற்பு அதிகம், வாய்ப்புகளும் அதிகம் என்பது போல் உள்ளது.