பணத்துக்காக நான் பத்திரிக்கை வைக்கல.. கண்கலங்க வைச்சுட்டாங்க – நடிகர் கிங்காங்

king kong : நடிகர் கிங்காங் அவர்கள் தமிழ் திரையுலகத்திற்கு தன் திறமையால் தன்னை அறிமுகப்படுத்தி பிரபலமாக பேசப்பட்டவர். இவர் தமிழ் திரையுலகம் அல்லாமல் பிரயொழி படங்களிலும் நன்றாக நடிக்க தெரிந்தவர்,

மலையாள படங்களிலும் இவர் நடித்து பிரபலமானவர். “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது போல, இவர் உருவத்தை கண்டு நகையாடிவர்களுக்கு இவர் நல்ல எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்.

இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நடனநிலம் நண்டாக கைதேர்ந்தவர். ரஜினிக்கு முன்பு நடமாடி புகழ் பெற்றவர், நடனத்திற்காகவே இவர் நிறைய மேடைல ஏறி நிறைய புகழ்பெறும் தந்திருக்கிறார்.இவரால் டைல் சினிமாவிரு மேலும் மேலும் புகழ் வந்துக்கொண்டிருந்தது.

இவர் தற்போது தனது மகள் திருமணத்தை நன்றாக செய்து முடித்திருக்கிறார். நிறைய திரை பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர் தனது மகள் திருமணத்திற்காக அனைவர்க்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்தார்.

பணத்துக்காக நான் பத்திரிக்கை வைக்கல..

இவர் அணைத்து முன்னணி நடிக்கிறார் அனைவர்க்கும் பத்திக்கை வைத்து நேரில் சென்று அழைத்தார். அனால் நிறைய திரை பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுவே இவருக்கு மன வருத்தி தேடித்தந்தது.

இவ்வாறிருக்க தற்போது இவர் பத்திரிக்கை வைக்க சென்றதன் காரணமே திருமணத்திற்கு உதவி கார்டுதான் என்ற கருத்துக்கள் நிலவி இவரை மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கு இவர் மனம்வருந்தி பதிலளித்துள்ளார்.

நான் பணத்துக்காக யாருக்கும் பத்திரிக்கை வைக்கவில்லை. என் மகளுக்கு அனைவரின் ஆசியும் கிடைக்க வேண்டுமென்று நல்ல எண்ணத்தில்தான் பத்திரிக்கை வைத்தேன். மேலும் நான் யாரிடமும் திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட பெறவில்லை. என் சொந்த பணத்தில் என் மகள் திருமணத்தை நடத்தியுள்ளேன் எனவும் மிகவும் மனம்வருந்தி தெரிவித்துள்ளார்.