Anna : அண்ணா சீரியல் தொடர்ந்து இல்லத்தரசிகள் அனைவரும் கண் இமைக்காமல் பார்த்து வரும் சீரியலில் எதுவும் ஒன்று. தற்போது சில சுவாரஸ்யமான விஷயங்களும் சீரியலில் நடந்து கொண்டு வருகிறது.
வீட்டில் அமைதியை தகப்பதற்காக மாலதி ஒரு திட்டம் போடுகிறாள். அதற்கு அப்புறம் ரத்னாவை தொந்தரவு செய்ய ஆரம்பிக்கிறாள். இந்த இல்லத்துக்கு அவள் பொருந்த முடியாது என்று அவள் கூறியது குடும்பத்தை பிரிப்பதற்கான ஒரு அங்கமாக இருக்கிறது.
சிக்கித் தவிக்கும் சண்முகம்..
விஜயந்தி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறார். ” வெளிப்படையா சொல்லுங்க ஏன் பிரஷர் ஏத்துகிறீங்க”. என்று விஜயந்தி என்று சொல்லுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சண்முகம் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவிக்கிறான்.
வீராவின் திருமணம் ஒரு கோட்பாடாக ஆனபோது சண்முகம் குடும்ப மத்தியில் நின்று தவிப்பது யாருக்கும் புரியவில்லை. தனி மனிதனாய் அவன் போராடுவது இந்த சீரியலில், தனிமனிதனாய் நின்று கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்பதை சீரியல் எடுத்துரைக்கிறது.
நடக்குமா? நடக்காதா?
இவள் இந்த வீட்டிற்கு பொருந்த மாட்டார் என்று மாலதி கூறியது. சண்முகத்தின் குடும்பத்திற்கு ஒரு பதட்டத்தை தான் ஏற்படுகிறது. வீரா சண்முகத்தின் மாமனாரை எதிர்த்து பேசியது இதையெல்லாம் எப்படி சண்முகம் சமாளிக்க போறான் என்று மையமாக வைத்து சீரியல் நகர்கிறது.
வீராவை சுற்றி சண்டைகளாகவே இருக்கிறது இவரின் திருமணம் நடக்குமா? சண்முகம் எந்த உறவை தேர்வு செய்கிறார் காதலா? குடும்பம்? மாலதியின் திட்டம் நிறைவடையுமா? மீண்டும் உறவுகள் சேதம் அடையுமா? என்ற கேள்விகளோடு அடுத்த எபிசோடு பற்றி பார்ப்போம்.