டெக்னாலஜி எவ்வளவோ வந்திருச்சு.. இன்னும் எதுக்கு இந்த மாதிரி ரிஸ்க் எடுக்கணும்

Cinema : சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பாகும். இயக்குநர்களின் கற்பனைத் தன்மை, நடிகர்களின் நடிப்பு, இசையமைப்பாளர்களின் இசை இதைப் பொறுத்துதான் அந்த திரைப்படமே முழுமையடையும்.

ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபரீதம்..

ஒரு படம் என்றால் காதல், சண்டை, சோகம் போன்றவை இருக்கத்தான் செய்யும். அந்த கால சினிமா காலகட்டங்களில் ஒரு சீனை எடுப்பதற்கு இயக்குனர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இப்போது படத்தின் பட்ஜெட்டை குறைப்பதற்காக சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் AI திரைப்படத்தை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சினிமாவில் ஆர்யா பல நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உரை என்று கொடுக்கும் வகையில் தற்போது பாரஞ்சியின் பின் இயக்கத்தில் வெட்டுவம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த பட சூட்டிங் நாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது.

ஒரு காட்சியில் கார் ரேம்ப் வழியாக பறக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. திடீரென அந்த நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ராஜூ என்பவர் தவறி கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் ராஜு.

இந்த இழப்பை தொடர்ந்து, இயக்குனர் பா ரஞ்சித், தயாரிப்பாளர், ஸ்டண்ட் கொரியோகிராபர் இவர்கள் மீது பாதுகாப்பு மீறல் சட்ட பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் தற்போது எத்தனையோ டெக்னாலஜி வளர்ந்துள்ளது. ஏன் இந்த மாதிரி சினிமா துறையினர் ரிஸ்க் எடுக்க வேண்டும். இந்த விஷயம் எல்லா இயக்குனர்களும் கவனம் கொள்ள வேண்டிய விஷயம். என்று சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.