Thiyagarjan kumararajan : தியாகராஜன் குமாரராஜா ஒரு பிரபலமாக திரைப்பட இயக்குனர். இவரது கதைகள் அனைத்துமே சற்று வித்யாசமாக இருக்கக்கூடியவை. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது இந்த இயக்குனருக்கு.
இவரது படங்களை பார்த்தோமேயானால் கதைகள் எல்லாமே சற்று சிந்திக்க கூடிய வகையில் இருக்கும். இவர் தமிழில் ஆரண்ய கண்டம் என்ற படத்தின் மூலம் பிரபலமாக பேசப்பட்டார்.
“ஆரண்ய காண்டம்” படத்திற்காக இவருக்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தன. தமிழ் இதுபோல கதைகளை மையமாக கொண்டு நிறைய நல்ல கதைகளை படமாக கொடுத்துள்ளார் இந்த இயக்குனர்.
தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த பட பேச்சுவார்த்தை..
இவர் தற்போது அடுத்ததாக ஒரு படம் இயக்க உள்ளாராம். இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் நடித்தற்காக தேர்வு செய்ய பட்டுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் சிந்து வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்த படம் மிக மிக ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேச்சுக்களை எழுகின்றன. பொதுவாக இவர் இயக்கம் படத்தில் எல்லாமே விதாசமா ஒரு கஹாபாத்திரம் அனைவர் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடும்.
அதேபோல் இந்த படத்திலும் நிச்சயமாக ஒரு கதாபாத்திரத்தை வைப்பார் என எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. இதைத்தவிர மோகன்லால் சார் வேற என்ன சம்பவம் பண்ண போறார் என பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருகிறார்களாம்.