Surya : நடிகர் சூர்யா அவர்கள் எந்தன் திரை பிரபலத்தின் பயனாக இருந்தாலும் வாய்ப்புகள் ஈசியாக கிடைத்திருந்தாலும் அதை தக்க வைத்து கொள்ள இவரது முயற்ச்சிகளாலும், கடின உழைப்பாலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
இவர் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து சில படங்கள் வெற்றியடைந்தால் சில படங்களை தோல்வியையே சந்தித்தது. அப்போதெல்லாம் தொடர்ந்து தன் முயற்சிகளை மட்டும் நம்பி அடுத்தடுத்து படங்களை செய்து டாப் நடிகராக இருக்கிறார்.
தற்போது சூர்யா அவர்கள் நடித்து வெளிவரவிருக்கும் “கருப்பு” படம் ரிலீஸ் ஆகும் நிலையில் உள்ளது. இவர் நடிப்பில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படமாக கொடுத்துள்ளார். “கருப்பு” படமும் வெற்றியடையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
தெரியலன்னு சொல்லி அசிங்கப்பட்ட சூர்யா..
தற்போது சூர்யா அவர்கள் ஒரு நிகழ்ச்சி மேடையில் அவரை பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது இவர் நந்தா படம் நடித்து கொண்டிருக்கும் தருவாயில், இவருக்கு சிகரெட் பிடிக்கும் காட்சிகளை உள்ளன.
அதை இவர் நடிக்கும் பொது தனக்கு சிகரெட் பிடிக்க தெரியாது என்று சொல்ல தயக்கப்பட்டு எல்லாம் ரெடி ஆகி டேக் போனதிற்கு அப்புறம் சிகரெட் பிடிக்க தெரியாது என்று சொல்லிவிடடாரம். பிறகு அந்த செட் அனைத்தையும் களைத்து விட்டார்களாம்.
தெரியது என்று சொன்னதும் இவருக்கு ஒரிய அசிங்கமாக கிவிட்டதாம், பிறகு 300 தடவை பயிற்சி செய்து சிகரெட் பிடிக்க கற்று கொண்டேன் என சூர்யா கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அன்று கற்று கொண்டதுதான் இன்று “ரோலெக்ஸ்” கதாபாத்திரதத்திற்கு உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.