Dhanush : நடிகர் தனுஷ் இன்றளவில் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய டாப் நடிகர். இவர் படத்தில் பார்த்தால் பெரும்பாலும் ட்ரெண்டிங் ஹீரோயின்ஸ் தான் இறக்கிருப்பார். அந்த ஹீரோயின்ஸ் வைத்து நிறைய ஹிட் படங்களும் கொடுத்துள்ளார்.
ஆனால் முடிந்த அளவில் அவர்களுடன் திரும்பவும் படம் செய்யமாட்டார். அதனால் இவர் நடிகைகளை தேடி தேடி போய்த்தான் படத்திற்கு தேர்வு செய்வார்.
தனுஷுடன் நடிக்க மறுத்த நடிகை..
ஒரே ஒரு நடிகை மட்டும் தனுஷ் பட அழைப்பை மீண்டும் மீண்டும் நிராகரித்துள்ளார். அது யார் என்றால் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான், தனுஷ் நேரிடையாக கேட்டும்கூட மறுத்துவிட்டாராம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தற்போது சீதா ராமம் பட பிரபலம் மிருணாள் தாகூர் மற்றும் தனுஷ் இடையே காதல் இருப்பதாகவும், இவர்கள் இணைந்து ஊரு சுற்றுவதாகவும் செய்திகள் வலம் வருகின்றன.

ஆனால் இவர் உண்மையில் மிருணாள் தாகூர்-டம் பழகுவது காதலுக்காக இல்லையாம், படத்திற்காகவாம் இப்படியும் சில பிரபலங்கள் பேசிக்கொள்கிரர்களாம். நீங்கள் வேணும்னா பாருங்க படத்திற்காக மட்டும்தான் பழகுகிறார். இது போல நிறைய ஹீரொயின்ஸ் இவர் பழகி படத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இது தொழில்ரீதியாக இருக்ககூடிய நட்பு அவ்வளுவுதான் என சிலர் பேசிக்கொள்கிறார்களாம். எது என்னவோ என்ன உறவு என்பது மிருணாள் தாகூர் மற்றும் தனுஷ்-கும் மட்டும்தான் தெரியும்.