ரோபோ சங்கர், வயது 46. தமிழ் சினிமாவில் தனித்துவமான காமெடி நடிகராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். “கலகலப்போவது யாரு” போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் வந்த அவர், பின்பு Vijay TV shows மற்றும் பல திரைப்படங்களில் நடித்தார். தனித்துவமான body language, energetic acting, humour timing ஆகியவற்றால் ரசிகர்களின் favourite comedian-ஆக மாறினார். ஆனால் கடந்த சில மாதங்களாக, அவருக்கு ஏற்பட்ட உடல் நல பிரச்சனைகள் காரணமாக அவர் health பற்றி ரசிகர்களிடையே பெரிய கவலை எழுந்துள்ளது.
ரோபோ சங்கரின் உடல் நல குறைவு எப்படி தொடங்கியது?
- சில வருடங்களுக்கு முன்பே Robo Shankar-க்கு அதிக எடை (obesity) காரணமாக சில complications இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
- அதிக body weight காரணமாக, liver-related problems (கல்லீரல் நோய்) மற்றும் digestion issues வந்தன.
- அவர் diet-ஐ மாற்றியிருந்தாலும், முழுமையாக health issues clear ஆகவில்லை.
Jaundice பிரச்சனை
Robo Shankar-க்கு சமீபத்தில் jaundice (மஞ்சள் காமாலை) ஏற்பட்டது. இதனால் அவருடைய skin & eyes-ல் changes வந்தன. உடல் பலவீனம், energy குறைவு, shooting-க்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக அவருக்கு சில மாதங்கள் வேலை குறைந்தது.
Robo Shankar ஒரு படத்தின் shooting-க்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக crew அவர்-ஐ அருகிலுள்ள private hospital-க்கு அழைத்துச் சென்றனர். Doctors அவருக்கு blood pressure fluctuation காரணமாக collapse ஆகியதாக உறுதி செய்தனர். அவர் ICU-வில் admit செய்யப்பட்டு, few days observation-ல் இருந்தார்.

Social media-வில் சிலர் தவறான செய்திகளை share செய்ததால், “Robo Shankar passed away” என்ற rumours பரவின. ஆனால் அது false news. அவர் உயிருடன் இருந்தார், அவரது குடும்பமும், அருகினரும் “Robo Shankar ICU-வில் இருப்பது உண்மை, ஆனால் அவர் slowly recover ஆகிறார்” என்று clarification கொடுத்தனர்.
Health Issues-க்கு காரணங்கள்
- Obesity (அதிக எடை) – அதிக body weight-ஐ control பண்ண முடியாதது.
- Liver problems – alcohol consumption & unhealthy lifestyle impact என doctors கூறினார்கள்.
- Stress – busy shooting schedule, irregular sleep.
- Food habits – unhealthy diet காரணமாக health issues அதிகரித்தன.
Doctors Advice
ரோபோ ஷங்கர்-க்கு doctors strict-ஆன diet plan கொடுத்துள்ளனர். Weight loss + healthy liver recovery-க்கு medication & physiotherapy செய்யப்படுகிறது. Regular medical check-up இல்லாமல் அவருடைய health-ஐ maintain பண்ண முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
அவரது மனைவி Priyanka மற்றும் மகள் Indraja social media-வில் update கொடுத்து, “அப்பா slowly recover ஆகிறார், rumours spread செய்யாதீர்கள்” என்று வேண்டுகோள் வைத்தனர்.

ஆனால் தற்பொழுது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்ட ரோபோ ஷங்கர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
உடல்நல பிரச்சனைகள் காரணமாக அவர் சில படங்களின் ஷூடிங்க்கில் நடிக்காமல் இருந்தார். ஆனால் அவர் சிகிச்சை பெற்ற பிறகு, மீண்டும் Rekla, Khaki, GodsJilla போன்ற படங்களில் நடிக்கலாம் என்று இருந்தார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ரோபோ சங்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.