
தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் சில நேரங்களில் logic வேலை செய்யாது. அதற்கு சான்றுதான் பிரதீப் ரங்கநாதனின் “Dude”. ரிவ்யூஸ் மிக்ஸ்டாக இருந்தாலும், படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்களும் trade circle-லும் ஒரே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். “எப்படி possible?” ஆனா இதுக்குப் பின்னால solid காரணங்களும் marketing strategyயும் இருக்கு.
முதலாவது காரணம் – பிரதீப் ரங்கநாதனின் marketing & production support. இவர் தற்போது பெரிய தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து வேலை செய்கிறார். அந்த production houses அவரது potential-ஐ மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி, release timing-லிருந்து promotional reach வரை அனைத்தையும் perfect-ஆ execute பண்ணுகிறார்கள். “Dude” வெளியான date, festival crowdக்கு match ஆகும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனால் negative review வந்தாலும், theatre occupancy steady-ஆ இருக்கு.
n n nஇரண்டாவது காரணம் – பிரதீப்பின் past success impact. “Love Today” படத்தின் அபாரமான வரவேற்பு, அவரை ஒரு youth-icon ஆக்கி விட்டது. ரசிகர்களுக்கு அவர் மீது நம்பிக்கை வந்துவிட்டது. அதனால் “படம் average ஆனாலும் பிரதீப்பின் style enjoy பண்ணலாம்” என்ற feel உருவாகி விட்டது. இதுதான் repeat audience-ஐ உருவாக்குது. இப்போ அவர் ஒரு 50 கோடி range assured opening actor-ஆக மாறி இருக்கிறார். எந்த subject ஆனாலும், crowd curiosity build பண்ணும் நிலை.
n n nமூன்றாவது – audience connection & social media pull. பிரதீப் ரங்கநாதனின் dialogues, mannerisms, memes இவை எல்லாம் digital crowdல virality கொடுக்குது. “Dude” பாக்ஸ் ஆபிஸ் collections-க்கு theatre reviews மட்டும் காரணமல்ல; reels, memes, reaction clips கூட audience curiosity create பண்ணுது. அந்த curiosity தான் first-weekend crowd-ஐ நிலைப்படுத்துது.
ஆனா இதே success forever guarantee இல்லை என்பதையும் trade experts குறிப்பிடுகிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள், “பிரதீப் ரங்கநாதன் இப்போ safe zoneல இருக்கிறார், ஆனா இரண்டு மூன்று தொடர்ச்சியான flop வந்தால் அவர் market damage ஆகும்.” இது #HiphopTamizha மற்றும் #Kavin ஆகியோரின் recent career patternக்கு ஒத்திருக்கிறது. ஒரே ஒரு movie failure அல்ல; continues dip in freshness தான் actor market-ஐ பாதிக்கும். அதே formula பிரதீப்புக்கும் பொருந்தும்.
n n nஅடுத்ததாக அவர் செய்கிற #LIK project தான் அவரது next critical test. அந்த படம் content-ஆகவும் presentation-ஆகவும் வேறுபட்டதாக இல்லாவிட்டால், அது அவர் “mass pull” graph-ஐ slow down செய்யக்கூடும். ஆனா ரசிகர்கள் இன்னும் positive moodல இருக்கிறார்கள் அவர்களின் நம்பிக்கை எளிதில் குறையாது.